ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி

img

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி

கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.